இந்தியா, ஏப்ரல் 12 -- பாஜகவுடன் கூட்டணி வைக்கும் எடப்பாடி பழனிசாமியின் முடிவு அதிமுகவை பலவீனப்படுத்தும் என மூத்த பத்திரிக்கையாளர் எஸ்.பி.லட்சுமணன் தெரிவித்து உள்ளார்.
இது தொடர்பாக தனியார் யூடியூப் ஒன்றுக்கு அவர் அளித்த நேர்காணலில், தமிழ்நாடு அரசியல் களத்தில் அதிமுக-பாஜக கூட்டணி மீண்டும் உறுதியாகியுள்ள நிலையில், இந்த முடிவு அதிமுக தலைவர் எடப்பாடி பழனிசாமியின் ஆளுமைப் பண்பை கேள்விக்குள்ளாக்கியுள்ளதாக கருத்து தெரிவித்துள்ளார். அவரது சமீபத்திய நேர்காணலில், இந்தக் கூட்டணியின் அறிவிப்பு, அதன் நேரம், மற்றும் அதிமுக தொண்டர்களின் மனநிலை குறித்து விமர்சனங்களை முன்வைத்தார்.
எஸ்.பி.லட்சுமணன், அதிமுக-பாஜக கூட்டணி அறிவிப்பு ஒரு வருடத்துக்கு முன்னதாகவே வெளியிடப்பட்டதை விமர்சித்தார். "புத்தியுள்ள எந்த அரசியல் கட்சியும் தேர்தலுக்கு ஒரு வருடம் முன்பு இப்...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.