சென்னை,மதுரை,கோவை,ஈரோடு,திருச்சி,சேலம், ஏப்ரல் 11 -- ADMK : எம்ஜிஆர் இளைஞர் அணி இணைச்செயலாளரும், நமது அம்மா நாளிதழ் வெளியீட்டாளருமான இன்ஜினியர் சந்திர சேகர் அதிமுகவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளது அதிமுக வட்டாரத்தில் பேசு பொருளாகி உள்ளது. அவரது மனைவி கோவை மாநகராட்யின் 38 ஆவது வார்டு அதிமுக கவுன்சிலாக உள்ளார்.

இந்நிலையில் இஞ்ஜினியர் சந்திர சேகர் வெளியிட்டுள்ள வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,

"அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் முழு ஈடுபாட்டுடன் அயராது பாடுபட்டு வந்தேன். கடந்த 20 ஆண்டு காலம் அ.தி.மு.க.வில் முழு அளவில் உண்மையுடன் உழைத்து வந்தேன்.

கட்சியின் உத்தரவை கடமை தவறாமல் கடைபிடித்து காத்து வந்து இருக்கிறேன். அ.தி.மு.க கட்சி பணியில் எள்ளளவும் சுணக்கம் வராமல் எதிர்பார்ப்பு இன்றி பணியாற்றி இருக்கிறேன்.

மேலும...