இந்தியா, ஏப்ரல் 7 -- Adhik Ravichandran: ' மார்க் ஆண்டனி படத்தின் மூலம் இயக்குநராக சூப்பர் ஹிட் அடித்த ஆதிக் ரவிச்சந்திரன் கடந்த வருடம் நடிகர் பிரபுவின் மகளான ஐஸ்வர்யாவை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். அதில், திரையுலகை சேர்ந்த நடிகர்கள், நடிகைகள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள். இந்த திருமணம் குறித்து இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் அண்மையில் இந்தியா கிளிட்ஸ் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் பேசி இருக்கிறார்.

மேலும் படிக்க | Vidaamuyarchi: சன்டிவி.,யில் விடாமுயற்சி திரைப்படம்.. தரமாக இறங்கிய அறிவிப்பு.. எப்போது தெரியுமா?

இது குறித்து அவர் பேசும் போது, ' அஜித் சார் என்னை அழைத்து குட் பேட் அக்லி படத்தை கொடுப்பார் என்பதை எப்படி எதிர்பார்க்கவில்லையோ, அதே போலதான் எனக்கு நடைபெற்ற கல்யாணமும். ஒரு நண்பனாக ஐஸ்வர்யாவுடன் நீண்ட காலம...