பெங்களூரு,ஹைதராபாத்,சென்னை, மார்ச் 12 -- நடிகை செளந்தர்யா 2004 ஆம் ஆண்டு ஏப்ரல் 17 அன்று நடந்த ஒரு துயரமான விமான விபத்தில் உயிரிழந்தார். சௌந்தர்யா 2003 ஆம் ஆண்டு மென்பொருள் பொறியாளர் ஜி.எஸ்.ரகு என்பவரை திருமணம் செய்து கொண்டார். விபத்தில் உயிரிழந்த போது, அவர் கர்ப்பிணியாக இருந்தார், மேலும் தனது சகோதரருடன் கரீம்நகரில் இருந்து பெங்களூருக்கு அரசியல் பிரச்சாரத்திற்காக பயணித்துக் கொண்டிருந்த போது ஏற்பட்ட விபத்தில், அவர் உயிரிழந்தார். இந்த விவகாரம் தொடர்பாக, நடிகர் மோகன் பாபு மீது போலீசில் தற்போது புகார் அளிக்கப்பட்டுள்ளது. பலரும் மறந்த செளந்தர்யா பற்றிய தகவல்களை இங்கு உங்களுக்கு நினைவூட்டுகிறோம்.

மேலும் படிக்க | Actress Soundarya : 'நடிகை செளந்தர்யா விபத்தில் சாகவில்லை..' நடிகர் மோகன் பாபு மீது போலீசில் புகார்!

நடிகை சௌந்தர்யா தென்னி...