இந்தியா, பிப்ரவரி 15 -- Actress Vinodhini: Bad Girl:வெற்றி மாறனின் உதவி இயக்குநரான வர்ஷா பரத் 'பேட் கேர்ள்' எனும் படத்தை இயக்கி இருக்கிறார். வெற்றி மாறன் மற்றும் அனுராக் காஷ்யப் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

அஞ்சலி சிவராமன், சாந்தி பிரியா, ஹரிது ஹருண், டிஜே அருணாசலம் மற்றும் சரண்யா ரவிச்சந்திரன் நடிப்பில் உருவான இந்தப் படம் பெண்கள் மீது கட்டவிழுத்து விடப்பட்ட கதாப்பாத்திர தன்மைக்கு எதிராக அமைந்துள்ளது. அண்மையில் நடந்த ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் NETPAC விருதினை 'பேட் கேர்ள்' (Bad Girl) திரைப்படம் வென்றுள்ளது.

இதையும் படிங்க: - Director vikraman: சூர்யவம்சம் காமெடி.. 'ஷூட்டிங் ஸ்பாட்ல சார் சார்னு கூப்டார்; டென்ஷன் ஆகிட்டேன்' - விக்ரமன் பேட்டி

இந்த நிலையில்...