இந்தியா, பிப்ரவரி 18 -- Actress Vanitha: இயக்குநர் சூரியன்.ஜி இயக்கத்தில் ராஜீவ் கோவிந்த், அபிஷேக் ஜார்ஜ், யுக்தா பெர்வி, சித்தாரா விஜயன், ஹரிஷ் பெர்டி உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கும் படம் டெக்ஸ்டர். இந்தப் படம் இம்மாதம் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்ப்ட்டிருக்கும் நிலையில், படத்தின் ஆடியோ மற்றும் டிரெயிலர் லான்ச் நேற்று நடந்தது.

க்ரைம் திரில்லர் படமாக உருவெடுத்துள்ள இப்படத்தின் நிகழ்ச்சியில் இயக்குநர், பேரரசு, உதயகுமார், ராஜன், நடிகையும் இயக்குநருமான வனிதா உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

இப்படம் குறித்து வனிதா பேசுகையில், இந்தப் படத்தின் விழாவில் பங்கேற்றது மகிழ்ச்சியாக உள்ளது. இந்தப் படத்தோட மேக்கிங்ல அவ்ளோ குவாலிட்டி இருக்கு. நடிகர்கள் பேசும் போதும் அதெல்லாம் தெரிஞ்சது. படத்துல கேமரா பூந்து விளையாடி இருக்கு.

கிரைம் தி...