இந்தியா, மார்ச் 29 -- நடிகை த்ரிஷா தன்னுடைய சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டு இருக்கும் பதிவு கவனம் ஈர்த்து வருகிறது. ஆம் அந்த புகைப்படத்தில், நடிகை த்ரிஷாவிற்கு ஒருவர் மல்லிப்பூ வைத்து விட, அவர் நாணத்தில் பூரித்து போய் இருக்கிறார்.

அந்தப்புகைப்படத்தோடு, ' அன்புதான் எப்போதும் ஜெயிக்கும்' என்று பதிவிட்டு இருக்கிறார். இதனைப்பார்த்த அவரது ரசிகர்கள் உயிர் உங்களுடையது தேவி, அழகியே என்று உச்சிக்கொட்டி வருகின்றனர். இன்னும் சில தற்போது எதற்காக இந்தப்பதிவு என்ற ரீதியில் கேள்வி எழுப்பி வருகின்றனர். 41 வயது நிரம்பிய த்ரிஷாவிற்கு இன்னும் திருமணமாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | Trisha Krishnan: சம்பந்தமில்லாத பதிவுகள்.. ஹேக்கர் செய்த வேலை.. முடங்கிய எக்ஸ் கணக்கு! - த்ரிஷா விளக்கம்!

முன்னதாக கடந்த காதலர் தினத்தன்று, தன்னுடைய நாய...