இந்தியா, மார்ச் 29 -- Actress Tamannaah: எஸ்.எஸ். ராஜமௌலி இயக்கிய பாகுபலி திரைப்படத்தின் முதல் பாகம் வெளியாகி சுமார் 10 ஆண்டுகள் நிறைவடைகிறது. இந்தப் படம் 2015 ஜூலை 10 அன்று வெளியானது. கிட்டத்தட்ட இதே வேலையில் தான், பாகுபலி படத்தின் கதாநாயகிகளில் ஒருவரான தமன்னா திரைத்துறைக்கு வந்து 20 வருடங்களும் முடிவடைகிறது.

மறக்க முடியாதது

இந்த 2 முக்கிய தருணங்கள் குறித்தும் நடிகை தமன்னா தனது கருத்துகளைப் லக்மே ஃபேஷன் வீக் X FDCI இல் பத்திரிகையாளர்களிடம் பகிர்ந்துள்ளார். அப்போது பேசிய தமன்னா, "

நடிகை தமன்னா இந்த ஆண்டு 'பாகுபலி: தி பிகினிங்' திரைப்படம் 10 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. இந்தப் படம் இந்திய சினிமா வரலாற்றில் 'மறக்க முடியாத' அத்தியாயமாக மாறும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை என்று கூறினார்.

பாகுபலி அவந்திகா

எஸ்.எஸ். ராஜமௌலி இயக்கிய இந்தப் ...