இந்தியா, ஜனவரி 29 -- Actress Shobana: சின்னத் திரை, வெள்ளித் திரை, மேடை நாடகம் என அனைத்திலும் ஜொலித்து வந்த நடிகை ஷோபனாவின் மரணத்தை பலரும் ஜோடித்து விட்டனர். என் தங்கையிந் நிலை தெரியாமல் அவளை வடிவேலு சாருடன் சேர்த்து பேசி விட்டனர் என ஷோபனாவின் அக்கா அவள் விகடனிடம் வேதனை தெரிவித்துள்ளார்.

ஷோபா ஒரு முருக பக்தை. எப்போ பாத்தாலும் விரதம் விரதம்ன்னு இருப்பாங்க. அதுனால அவங்களுக்கு வயிறுல பிரச்சனை வர ஆரம்பிச்சிடுச்சி. சாப்பிடாம டீ மட்டும் குடிச்சி குடிச்சி பித்தமும் அதிகமாகி ரொம்ப உம்பு முடியாம போயிடுச்சி

ஷோபா வடிவேலு சார் கூட படம் பண்ணும் போதே விவேக் சாரோடவும் நடி்சாங்க. அப்புறம் என்ன ஆச்சின்னா, இவங்க வடிவேலுவோட நடிக்குறாங்க. அதுனால இவங்க வடிவேலுவோட ஆளுன்னு சொல்ல ஆரம்பிச்சிட்டாங்க.

விவேக் சார் என் கூட நடிக்குறதுக்கு முன்னாடி வடிவேலு சார்கிட்ட...