இந்தியா, மார்ச் 12 -- Actress Rambha: தமிழ் சினிமாவில் பல ஹிட் திரைப்படங்களில் நடித்த கதாநாயகி ரம்பா. இவர் திருமணத்திற்கு பின் சினிமாவில் நடிக்காமல் இருந்தார். வெளிநாட்டில் குடும்பத்துடன் வசித்து வந்த இவர், தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஜோடி ஆர் யூ ரெடி நிகழ்ச்சியில் தனக்கும் நடிகர் விவேக்கிற்கும் இடையே நடந்த சம்பவம் குறித்து பேசியுள்ளார். இந்த வீடியோ இப்போது வைரலாகி வருகிறது.

நான் உன்னருகே நான் இருந்தால் படத்துல நான் நடிகை ரம்பா கேரக்டர்லயே நடிச்சிருப்பேன். அந்தப் படத்துல கோழி பிடிக்குற சீன், பனையாரம் சீன் எல்லாம் ரொம்ப பேமஸ். அப்போ அந்த படத்துல ஷூட்டிங்கு நான் ரெடியாகுற மாதிரி ஒரு சீன் இருக்கும். அப்போ, நான் இந்த கண்ணாடிய வச்சு தான் மேக்கப் எல்லாம் போட்டுட்டு இருப்பேன்.

மேலும் படிக்க: நடிகை ரம்பாவின் சொத்துக்கள் இவ்வளவா? பட...