இந்தியா, மார்ச் 3 -- Actress Radhika: நடிகை ராதிகா தான் சினிமாவிற்கு வந்த கதையையும், அவரது அழகிய நினைவுகளையும் நடிகை சுஹாசினியுடன் பகிர்ந்துள்ளார். ஜெயா டிவியில் ஒளிபரப்பான ஆட்டோகிராப் எனும் நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் இந்த தகவல்களை பகிர்ந்துள்ளார்.

சில ஆண்டுகளுக்கு முன் வெளியான இந்த நிகழ்ச்சியில் பேசிய ராதிகா, "தமிழ் சினிமாவுல நான் வியந்து பாத்து அவங்கள மாதிரி நடிக்கணும்ன்னு ஆசைப்பட்டது சாவித்ரி அம்மாவ பாத்து தான். ஆனா அதுக்கு முன்னாடி, நான் இலங்கையில இருந்தப்போ, நான் என் அம்மாவோட முதல்ல பாத்த தமிழ் படம் அவள் ஒரு தொடர்கதை. இந்தப் படம் நான் பார்க்கும் போது எல்லாம் நடிக்கணும்ங்குற ஆசை எல்லாம் இல்ல. அந்த படத்துல சுஜாதாவோட நடிப்ப பாத்து நான் வியந்தேன். அந்தப் படத்துக்கு அப்புறம் தான் எனக்கு நடிக்க ஆசை வந்தது.

மேலும் படிக்க: ஹேமா கமிட்டி அற...