இந்தியா, ஏப்ரல் 6 -- Actress Malavika Mohanan: நடிகர்கள் மோகன்லால் மற்றும் மாளவிகா மோகனன் ஆகியோர் சத்யன் அந்திக்காடு இயக்கத்தில் உருவாகும் 'ஹ்ரிதயபூர்வம்' படத்தில் இணைந்து நடிக்க உள்ளனர். தற்போது இந்தப் படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக மாளவிகா மோகனந் அவரது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவை பார்த்த ரசிகர் ஒருவர் மோகன்லால் மற்றும் மாளவிகா ஆகியோருக்கு இடையே உள்ள 33 வருட வயது வித்தியாசம் குறித்து கருத்து தெரிவித்தார்.

மேலும் படிக்க: பரிசு கலாச்சாரம்.. நடிகர்களுக்கு அங்கீகாரம்.. நடிகைகளக்கு வைக்கும் குறி.. மாளவிகா மோகனன் பளீச்..

மாளவிகாவின் பதிவில் ஒரு ரசிகர், மோகன்லால் தனது வயதுக்கு ஏற்ற கதாபாத்திரங்களை ஏற்காமல், மாளவிகாவுடன் 'காதல் கதாபாத்திரத்தில்' நடிப்பதற்கு ஆர்வமாக இருப்பதாகக் கருத்து தெரிவித்துள்ளார். மேலும...