இந்தியா, பிப்ரவரி 4 -- Actress Lakshmi: பிளாக் அண்ட் ஒயிட் காலத்தில் இருந்து இப்போது எடுக்கும் படம் வரை தன் நடிப்பால் அசத்தி வருகிறார் நடிகை லட்சுமி. இவரது பெற்றோர் திரைத்துறையை சேர்ந்தவர்கள் என்பதால் இவரும் நடிப்பில் ஆர்வம் காட்டினார்.

இவர் நடிப்பது மட்டுமின்றி, நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்குவது, படங்களை தயாரிப்பது போன்ற வேலைகளிலும் ஈடுபட்டு வருகிறார். இவர் தன் திரைப்படங்களில் சிறந்த நடிப்பை வழங்கியதற்காக தேசிய விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றுள்ளார். லட்சுமியைப் போன்றே அவரது மகள் ஐஸ்வர்யாவும் சினிமாவில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், நடிகை லட்சுமி பல ஆண்டுகளாக தன் முடியை வளர்க்காமல் இருந்து வருகிறார். அதற்கான காரணம் என்ன என்பது குறித்து அவள் விகடன் யூடியூப் சேனலுக்கு அவர் சில மாதங்களுக்கு முன் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

அந்...