இந்தியா, மார்ச் 25 -- Actress Khushbu: தமிழ் மட்டுமல்லாது இந்திய சினிமாவில் அவ்வளவு எளிதில் மறக்க முடியாத நடிகையாக வலம் வருபவர் நடிகை குஷ்பு. இவர், இயக்குநர் சுந்தர்.சியை முறைமாமன் படத்தின் படப்பிடிப்பு சமயத்தில் காதலிக்க தொடங்கி இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டு சுமார் 25 ஆண்டு திருமண வாழ்வில் உள்ளனர்.

இந்த சமயத்தில் நடிகை குஷ்பு, தான் கர்ப்பமாக இருந்த சமயத்தில், சுந்தர்.சி செய்த காரியத்தை கலாட்டா மீடியா நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் கூறி அனைவரையும் ஷாக் ஆக்கியுள்ளார். அந்த வீடியோவில், தான் ஏன் இதுவரை சுந்தர்.சியுடன் சேர்ந்து படத்தில் வேலை செய்வதில்லை என்ற காரணத்தையும் கூறியுள்ளார்.

மேலும் படிக்க: குஷ்புவிற்காக மொட்டை அடித்த சுந்தர்.சி.. 25 ஆம் ஆண்டு திருமண நாள் கொண்டாட்டம்..

நான் என்னோட முதல் கர்ப்ப காலத்துல சுந்தர்.சி கூட...