இந்தியா, மார்ச் 18 -- Actress Hema Malini: மூத்த நடிகையும் பாஜக நாடாளுமன்ற உறுப்பினருமான ஹேமா மாலினி கடந்த வாரம் ஒடிஷாவின் பிரசித்தி பெற்ற கோவில் பூரி ஜகன்நாதன் கோவிலுக்கு ஹோலி பண்டிகையின் போது சென்று வந்தார். பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் சம்பித் பத்ராவுடன் கோவிலுக்குச் சென்று பிரார்த்தனை செய்தார்.

மேலும் படிக்க: வண்ணங்களின் திருவிழா ஹோலி பண்டிகை.. வரலாறு.. முக்கியத்துவம் இதோ..

இந்நிலையில், அவர் கோவிலுக்குள் நுழைந்தது சட்டவிரோதமானது. இதனால் எங்கள் மத உணர்வுகளுக்கு காயம் ஏற்பட்டுள்ளது என்று ஸ்ரீ ஜகன்நாத சேனா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளதாக மிட் டே செய்தி வெளியிட்டுள்ளது.

ஸ்ரீ ஜகன்நாத சேனா என்ற உள்ளூர் அமைப்பு சிங்கதவார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளது. நடிகை மற்றும் அரசியல்வாதி ஹேமா மாலினி மத உணர்வுகளுக்கு காயம் விளைவித்த...