இந்தியா, ஏப்ரல் 4 -- Actress Hansika:தமிழ், தெலுங்கு, ஹிந்தி படங்களில் நடித்து மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் ஹன்சிகா மோத்வானி. இவர் மீதும் அவரது குடும்பத்தினர் மீதும் காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருந்தார் அவரது அண்ணி முஸ்கான் நான்சி. இந்நிலையில், இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி ஹன்சிகாவும் அவரது அம்மாவும் தாக்கல் செய்த மனு குறித்து மும்பை காவல்துறை பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஹன்சிகா மோத்வானியின் சகோதரர் பிரசாந்த் மோத்வானி முஸ்கான் நான்சி ஜேம்ஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். சந்தோஷமாக சென்ற இவர்களது வாழ்க்கையில் தொடர்ந்து பிரச்சனை வருவதாகவும், அதனால் தான் மனதளவிலும் உடலளவிலும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் முஸ்கான் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார். மேலும், முஸ்கான், தனது கணவர் பிரசாந்த் மோத்வானி, மாமியார் மோனா மோத்வானி,...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.