இந்தியா, பிப்ரவரி 5 -- Actress Devayani: தமிழ் சினிமாவில் 80, 90களில் கதாநாயகிகளாக நடித்தவர்கள் எல்லாம் தற்போது அம்மா, அக்கா கேரக்டர்களில் நடித்து வருகின்றனர். பெரும்பாலான நடிகைகள் சினிமாவில் இருந்தே காணாமல் போய்விட்டனர். இந்நிலையில், தேவயானி தசாப்தங்கள் தாண்டி சினிமாவில் தன் இடத்தை பூர்த்தி செய்து வருகிறார். அத்துடன் அவர் தற்போது கைக்குட்டை ராணி எனும் குறும்படம் மூலம் இயக்குநராகவும் அவர் அறிமுகமாகி உள்ளார்.

இந்நிலையில், தேவயானி சினிமாவில் தான் தற்போது நிலைத்து நிற்பதற்கும், அவருக்கு அடுத்தடுத்த வாய்ப்புகள் வருவதற்கும், அக்கா, அம்மா கேரக்டர்கள் கொடுக்கப்படுவது குறித்தும், வெற்றி தோல்விகளை கையாளும் விதம் குறித்தும் சினி உலகம் யூடியூப் சேனலுக்கு சமீபத்தில் பேட்டி அளித்துள்ளார்.

அந்தப் பேட்டியில், "சினிமாவுல ஒரு ஆர்ட்டிஸ்ட்டுக்கு கெடைக்குற...