இந்தியா, மார்ச் 19 -- Actress Bhavana: நடிகை பாவனா தன் சினிமா வாழ்க்கை குறித்தும் தனிப்பட்ட வாழ்க்கை குறித்தும் பிஹைண்ட்வுட்ஸ் டிவி யூடியூபிற்கு பேட்டி அளித்துள்ளார். அதில் பல விஷயங்களை பகிர்ந்துள்ளார்.

அந்தப் பேட்டியில், "நான் தொடர்ந்து படங்கள்ள நடிச்சிட்டு இருந்தாலும் தமிழ்ல எனக்கு ஏன் படங்கள் வரலன்னு ஏன்னு எனக்கும் தெரியல. முன்ன எல்லாம் படம் பண்றதுக்கு எனக்கு எந்த கைடண்ஸும் இல்ல. என்ன காண்டாக்ட் பண்ண சரியான சான்ஸ் கிடைச்சிருக்காது. அசல் படத்துக்கு அப்புறம் தமிழ்ல இவ்ளோ பெரிய பிரேக் வரும்ன்னு நான் எதிர்பார்க்கல.

மேலும் படிக்க: நீதிமன்ற நடவடிக்கையால் அதிர்ச்சி.. என் தனியுரிமை பாதுகாப்பாக இல்லை.. நடிகை பாவனா வருத்தம்

நான் அந்த டைம்ல என்னோட கெரியர பத்தி பெருசா யோசிச்சதே இல்ல. இப்போ எனக்கு இருக்க தெளிவு அந்த சமயத்துல இல்ல. ஷூட்டிங் போறது...