இந்தியா, மார்ச் 1 -- Actress Alia Bhatt: ஆலியா பட் தனது மகள் ரஹாவின் முகம் தெரியும் புகைப்படங்களை இனி சமூக வலைத்தளங்களில் பகிர மாட்டார் என்று முடிவு செய்துள்ளார். இன்ஸ்டாகிராமில் ரஹாவின் முகம் தெரியாத புகைப்படங்களைத் தவிர, அவர் பகிர்ந்த அனைத்து புகைப்படங்களையும் நீக்கியுள்ளார்.

ஆலியா பட்டின் இந்த செயலை கவனித்த ரசிகர்கள் இதனை வெளிக்கொண்டு வந்துள்ளனர். இதற்கு அவரது ரசிகர்கள் ஆச்சரியப்படும் விதமாக ஆதரவு தெரிவித்துள்ளனர்.

நடிகை ஆலியா பட்டின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இப்போது அவரது மகல் ரஹாவின் புகைப்படங்கள் எதுவும் காணப்படவில்லை. ஆலியாவின் ஜாம்நகர் அல்லது பாரிஸ் பயணத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களைும் நீக்கப்பட்டுள்ளன. ஆலியாவின் புத்தாண்டு நாள் கொண்டாட்ட புகைப்பட தொகுப்பில் ரஹா இருந்தாலும், அவருடைய முகம் அதில் சரியாகத் தெரியவில்லை.

மேல...