இந்தியா, ஏப்ரல் 13 -- Actor Sri: இன்று கோலிவுட்டே நடிகர் ஸ்ரீயை பற்றிதான் பேசிக்கொண்டிருக்கிறது. காரணம், கடந்த சில நாட்களாக அவர் பதிவிட்டு வரும் புகைப்படங்களும் வீடியோக்களும்தான். அரைகுறை ஆடையோடு அவர் பதிவிட்டு வரும் பதிவுகளை பார்த்த ரசிகர்கள் இவருக்கு என்ன ஆச்சு என்று ஷாக்காகி நிற்கின்றனர். இந்த நிலையில், தான் யார்? எப்படி சினிமாவிற்குள் நுழைந்தேன் உள்ளிட்ட விபரங்களை கடந்த 11 வருடங்களுக்கு முன்னர் பிஹைண்ட்வுட்ஸ் யூடியூப் சேனலுக்கு கொடுத்த பேட்டியில் நடிகர் ஸ்ரீ பகிர்ந்திருந்தார். அந்தப்பேட்டியை இங்கே பார்க்கலாம்.

மேலும் படிக்க | மாநகரம் பட நடிகர் ஸ்ரீயா இது! இவருக்கு என்ன தான் ஆச்சு! இணையத்தில் வைரலாகும் போட்டோக்கள்! அதிர்ச்சியில் ரசிகர்கள்!

அதில் அவர் பேசும் போது, 'என்னுடைய வீட்டில் யாரும் சினிமா பின்னணி கொண்டவர்கள் கிடையாது. ஆனால் என...