இந்தியா, மார்ச் 2 -- Actor Sree: சின்னத்திரை, வெள்ளித்திரை என இரண்டிலும் நடித்து வருபவர் நடிகர் ஸ்ரீ. இவர் இசையமைப்பாளர் ஷங்கர் கணேஷின் மகனும் ஆவார். இவர் சில மாதங்களுக்கு முன் வசந்த் டிவியில் ஒளிபரப்பாகும் காட்ஃபாதர் நிகழ்ச்சியில் பங்கேற்று தன் தந்தை குறித்த நினைவுகளை பகிர்ந்துள்ளார்.

அந்தப் பேட்டியில், "எங்க அப்பா ரொம்ப கஷ்டப்பட்டு தான் சினிமா துறைக்கு வந்தாரு. இப்போ எல்லாம் பரவால்ல. அந்த காலத்துல ஒதுக்கப்பட்ட கம்யூனிட்டிக்கு எல்லாம் பெருசா வாய்ப்பே இருக்காது. அதுல இருந்து வந்து ஸ்க்ராட்ச்ல இருந்து எங்க அப்பா வளர்ந்தாரு. எங்க அப்பாவோட அப்பா கார் டிரைவரா வந்தாரு. திண்டிவனம் பக்கத்துல சோத்துப்பாக்கம்ங்குற ஊரு தான் அவரோடது. அது டொக்குல இருக்க ஒரு இடம். அந்த பேரு கூட யாருக்கும் தெரியாது.

மேலும் படிக்க: ஷங்கர் கணேஷ் இசை உலகின் நாயகனான கதை ...