இந்தியா, மார்ச் 31 -- Actor Shanthnu: நடிகர் விஜய் சேதுபதி இயக்குநர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் ஒரு பான் இந்தியத் திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளதாக நேற்று உகாதி பண்டிகையை முன்னிட்டு அறிவித்தார்.

இந்த அறிவிப்பைக் கண்ட அவர்களது ரசிகர்கள் படக்குழுவினருக்கு தங்களது வாழ்த்துகளை பகிர்ந்து வந்தனர். அதே சமயத்தில் சிலருக்கு இந்த கூட்டணி திருப்திகரமானதாக இல்லை. அவர்களும் படக்குழு குறித்த தனது கருத்துகளை தெரிவித்து வந்தனர்.

அப்படி இருக்கையில் தான், தென்னிந்த சினிமா குறித்த சினிமா அப்டேட்களை கொடுத்து வருபவரும், திரைப்பட விமர்சகருமான அமுத பாரதி பூரி ஜெகன்நாத்- விஜய் சேதுபதி கூட்டணி குறித்து கருத்து தெரிவித்திருந்தார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ தளப் பதிவில், "மகாராஜாவுக்குப் பிறகு, விஜய்சேதுபதி தனது இயக்குனரை புத்திசாலித்தனமாகத் த...