இந்தியா, மார்ச் 27 -- Actor Salman Khan: பாலிவுட்டில் தற்போது தங்களது சொந்தப் படங்களை விமர்சிக்கும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தென்னிந்திய சினிமாக்கள் பிளாக்பஸ்டர் ஹிட்டாகி வரும் வேளையில், ஹிந்தி சினிமா தயாரிப்பாளர்கள் படங்களை எப்படி எடுப்பது என்று மறந்துவிட்டார்கள் என்ற விமர்சனங்கள் எழுந்துள்ளன. சமீபத்தில் சல்மான் கான் கூட இதே கருத்தை வெளிப்படுத்தினார்.

மேலும் படிக்க: பாலிவுட் பணம் வேண்டும்.. இந்தி வேண்டாமா? தமிழ்நாட்டு அரசியல்வாதிகளை கேள்வி கேட்கும் பவன் கல்யாண்

பாக்ஸ் ஆபிஸ்ல் பாலிவுட் படங்கள் ஏன் தோல்வியடைகின்றன என்ற கேள்விக்கு சல்மான் கான் அளித்த பதில் தான் தற்போது பேசுபொருளாகி உள்ளது. இதுபற்றி பேசிய அவர், "இவ்வளவு மோசமான படங்களை எடுத்தால் ஃப்ளாப் ஆகத்தான் செய்யும். எடுக்கும் படங்கள் எல்லாமே மோசமாகத்தான் இருக்கின்றன. எ...