இந்தியா, ஏப்ரல் 2 -- Actor RK on Vadivelu: 'எல்லாம் அவன் செயல்' படத்தில் நடித்து சினிமாவிற்கு அறிமுகமான நடிகர் ஆர்கேவிற்கு தயாரிப்பாளர், தன்னம்பிக்கை பேச்சாளர், தொழிலதிபர் என பல்வேறு முகங்கள் உண்டு. இவர் இப்போது புதிதாக வடபழனியில் ஏசி வசதியுடன் மூன்று தளங்கள் கொண்ட பிரமாண்ட படப்பிடிப்பு ஸ்டுடியோ ஒன்றையும் அவர் நிர்மாணித்திருக்கிறார்.

இந்நிகழ்வு பற்றி நடிகர் ஆர்கே கூறும்போது, 'ஏவிஎம், விஜயவாஹினி என இருந்த இரண்டு ஸ்டுடியோக்களுக்கு நடுவே சினிமாவுக்கு என் பங்களிப்பாக நான்கு ஏசி அரங்குகள் கொண்ட ஸ்டுடியோவை நிர்மாணித்துள்ளேன். சினிமாவில் சம்பாத்தித்து எத்தனையோ பேர் வெளியே முதலீடு செய்து கொண்டிருக்கிறார்கள்.நான் வெளியே சம்பாதித்துவிட்டு சினிமாவில் முதலீடு செய்கிறேன்.

மேலும் படிக்க | HT TAMIL EXCLUSIVE: 'நான் எதையும் எதிர்பாக்கல..என்ன நிம்மதியா ...