இந்தியா, ஏப்ரல் 7 -- Actor Ramarajan: தமிழ் சினிமாவின் 80களின் காலகட்டத்தில் மிகவும் கொடிகட்டி பறந்த நடிகர் ராமராஜன். அதேபோல, அவர் நடிகராக அறிமுகமாகும் முன்னரே பிரபலமான கதாநாயகியாக வலம் வந்தவர் நளினி. இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில், இவர்களுக்கு ஒரு மகனும் மகளும் உள்ளனர். இப்படி இருக்கும் சூழலில் இவர்கள் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2000 ஆம் ஆண்டு பரஸ்பர விவாகரத்து பெற்றனர்.

மேலும் படிக்க| அத்தன டைரக்கட நான் உருவாக்கினேன்.. ஒருத்தன் கூட திரும்பி பாக்கல.. இளையராஜா மட்டும் தான்.. ராமராஜன்

இப்படிப்பட்ட நிலையில், சில நாட்களாக சமூக வலைதளங்களில் நடிகர் ராமராஜனும் அவரது முன்னாள் மனைவியுமான நளினியும் குழந்தைகளின் நலனுக்காக அவர்களின் முயற்சியால் மீண்டும் ஒன்றாக சேர்ந்து வாழ முடிவெடுத்ததாக தகவல்கள் பரவி வருகிற...