இந்தியா, மார்ச் 27 -- Actor Prabhas: தெலுங்கு சினிமா மட்டுமல்லாது இந்திய அளவில் கொடிகட்டிப் பறக்கும் பிரபலமாக உள்ளார் பிரபாஸ். இந்தியாவில் மிகவும் விரும்பப்படும் மற்றும் அதிக வருவாய் ஈட்டும் நட்சத்திரங்களில் ஒருவராக உள்ள பிரபாஸ், இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார். இதனா் அவரது தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றிய தீவிரமான ஊகங்களுக்கு அவர் பலியாகி உள்ளார்.

45 வயதான பிரபாஸ், திரையுலகின் மிகவும் தகுதியான பேச்சுலராக இருந்து வருகிறார், இது அவரது காதல் வாழ்க்கையைப் பற்றிய ஆர்வத்தை அதிகரிக்கிறது. இதன் காரணமாக இவருடன் நடிக்கும் நடிகைகள், நட்பு வட்டத்தில் உள்ள நடிகைகளுடன் அதிகம் கிசுகிசுக்கப்பட்டார். அப்படி தான் நடிகை அனுஷ்கா ஷெட்டியுடன் பிரபாஸ் டேட்டிங் செய்து வருகிறார் என்ற செய்திகள் தொடர்ந்து எழுந்து வருகிறது.

பாகுபலி படங்களில் ஆக்‌ஷன் மற...