இந்தியா, பிப்ரவரி 10 -- Actor Madhavan: நம் நாட்டின் பொக்கிஷங்களாகக் கருதப்படும் பல மேதைகளின் வாழ்க்கை வரலாற்றுப் படங்கள் பயோபிக் திரைப்படங்களாக உருவாக்கப்பட்டு வருகின்றன. அதற்கு ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

பல்வேறு துறைகளில் இந்தியா இன்று சிறந்து விளங்குவதற்கு அளப்பறிய பங்களித்த பல மேதைகளைப் பற்றி, இன்றைய தலைமுறையினர் அறிந்து கொள்ளும் ஆகச்சிறந்த வழியாகவும், இந்த பயோபிக் படங்கள் பார்க்கப்படுகின்றன. இந்த நிலையில், அந்த வரிசையில், ஜி.டி.நாயுடுவின் வாழ்க்கை வரலாறு படம் உருவாக இருக்கிறது. கிருஷ்ணகுமார் ராமகுமார் எழுதி இயக்கும் இப்படத்தில் நடிகர் மாதவன் ஜி.டி. நாயுடுவாக நடிக்க இருக்கிறார்.

மேலும் படிக்க: - Shivani Narayanan: முன்பை விட ரொம்ப பெருசாய் மாறிய உதடு..பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்ட பிக் பாஸ் பிரபலம்?

க...