இந்தியா, ஜனவரி 29 -- Actor Madhavan:20 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் மற்றும் ஹிந்தி படங்களில் நடித்து மக்களை ஈர்த்தவர் ஆர். மாதவன். இவரின் சமீபத்திய திரைப்படம் 'ஹிசாப் பரபர்'.

இந்தப் படத்தில் மாதவன் பணம் சம்பாதிக்க ஆசைப்படும் ரயில் டிக்கெட் சரிபார்ப்பவராக நடித்துள்ளார். படத்தில் அவரது கதாபாத்திரம் கணக்குகள் குறித்து மிகவும் கவனமாக இருப்பது போன்று அமைக்கப்பட்டுள்ளது.

ஆனால், தான் உண்மையில் அப்படி இல்லை. ஒருவேளை அப்படி இருந்திருந்தால் இன்று எனது சொத்து மதிப்பு இப்போதைவிட மிக அதிகமாக இருந்திருக்கும் என ஹிந்துஸ்தான் டைம்ஸுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் அவர் கூறியுள்ளார்.

இந்தப் பேட்டியில், பணம் குறித்த தனது கருத்து, கதாபாத்திரத்தில் நடித்த அனுபவம் மற்றும் திரையில் தனது இமேஜ் எப்படி உள்ளது என்பது ககுறித்தும் அவர் பேசியுள்ளார்.

தன்னிடம் பில்லி...