இந்தியா, பிப்ரவரி 15 -- Actor Bala: ஹாஸ்பிட்டலில் இருந்து பார்த்துக்கிட்டாள் என்றும்; மரணத்தை 8 முறை அருகில் பார்த்தாச்சு என நடிகர் பாலா எமோஷனலாகப் பேசியிருக்கிறார்.

இயக்குநர் சிறுத்தை சிவாவின் தம்பியும், நடிகருமான பாலா, தமிழ் மட்டுமல்லாது மலையாளத்திலும் முக்கிய நடிகராக இருக்கிறார்.

சமீபத்தில் கோகிலா என்னும் பெண்ணை மறுமணம் செய்துகொண்ட அவர் பிப்ரவரி 12ஆம் தேதி கலாட்டா தமிழ் யூட்யூப் சேனலுக்கு பேட்டியளித்திருக்கிறார்.

இதுதொடர்பாக நடிகர் பாலா மற்றும் கோகிலா தம்பதியினர் அளித்த பேட்டியினைக் காணலாம்.

பாலா: உண்மையாக சொல்றேங்க. நான் வந்து போன வருஷம் ஆபரேஷன் எல்லாம் முடிஞ்சு, ஒரு மருந்தை தவறாக ரொம்ப நாளாக கன்ஸ்யூம் பண்ணிட்டேன். அப்போது கடவுள் வந்து திருப்பி என்னை காப்பாத்துறாரு.

ஒரு பத்து நாள் ஹாஸ்பிடல்ல அட்மிட் ஆயிருந்தேன். அப்ப என் கூட இருந...