இந்தியா, ஏப்ரல் 4 -- பிரபல நடிகர் 'அவர்கள்' ரவிக்குமார் உடல்நலக் குறைவால் காலமானார். அவர்களது வயது 71.
கே. பாலச்சந்தர் இயக்கிய 'அவர்கள்' படத்தில் மூன்று கதாநாயகர்களில் ஒருவர் ரவிக்குமார். இவர் நடித்த 'பகலில் ஓர் இரவு' என்னும் படத்தில் 'இளமை என்னும் பூங்காற்று' என்னும் பாடல் மிகப் பிரபலம். அதன்பின், பிற்காலத்தில் பாலச்சந்தர் இயக்கிய மரபுக்கவிதைகள் தொலைக்காட்சித் தொடரில் நடித்தார்.
Published by HT Digital Content Services with permission from HT Tamil....
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.