இந்தியா, மார்ச் 9 -- Actor Anurag Kashyap: பாலிவுட்டில் பிரபல இயக்குநரான அனுராக் காஷ்யப், ஒரு நடிகராகவும் கவனத்தை ஈர்த்துள்ளார். இந்தி திரைப்படங்களை இயக்கி நடிப்பதிலும் ஈடுபாடு காட்டி வந்தவர் தற்போது ஒரு பெரிய முடிவை எடுத்துள்ளார். சமீப காலமாக இந்தித் திரைப்படத் துறை மிகவும் நச்சுத்தன்மை வாய்ந்ததாக மாறியுள்ளது. எனவே, நான் பாலிவுட்டில் இருந்து விலகுவதாகக் கூறி அதிர்ச்சியூட்டும் அறிக்கையை வெளியிட்டார்.

விஜய் சேதுபதி நடித்த மகாராஜா படத்தில் வில்லனாக நடித்து கவனம் பெற்றவர் அனுராக் காஷ்யப். தெலுங்கு படமான டக்கைத் படத்திலும் அவர் ஒரு போலீஸ் அதிகாரி வேடத்தில் நடித்தார். அவர் இப்போது கன்னடத் திரையுலகில் நுழைந்துள்ளார். நடிகர்-இயக்குனர் சுஜய் சாஸ்திரி இயக்கும் "8" என்ற படத்தில் நகைச்சுவை வேடத்தில் நடிக்க உள்ளதாகத் தெரிகிறது.

"8" படத்தின் டைட்டில...