இந்தியா, ஜனவரி 31 -- Abimuktheewara: மண்ணுக்காக மன்னர்கள் போரிட்டு வந்தாலும் பக்தி மற்றும் வழிபாட்டை பொருத்த அளவில் அனைவரும் தென்னிந்திய பகுதிகளில் சிவபெருமானின் பக்தர்களாக திகழ்ந்து வந்துள்ளனர். பாண்டியர்கள், சோழர்கள் பல்லவர்கள், சேரர்கள் என அனைவரும் சிவபெருமானின் பக்தர்களாக திகழ்ந்து வந்துள்ளனர்.

மனித இனம் தோன்றுவதற்கு முன்பாகவே பல உயிரினங்கள் சிவபெருமானை வழிபட்டதாக புராணங்களில் கூறப்படுகின்றன. உலகம் முழுவதும் மிகப்பெரிய பக்தர்கள் கூட்டத்தை சிவபெருமான் தன் வசம் வைத்திருக்கின்றார். உலகம் முழுவதும் கோயில் கொண்டு பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார் சிவபெருமான்.

குறிப்பாக இந்தியாவில் தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்து வாழக்கூடிய எத்தனையோ சிவ பக்தர்கள் இருந்து வருகின்றனர். அதிலும் தமிழ்நாட்டில் திரும்பும் திசையெல்லாம் சிவபெருமானுக்கு கோயில்க...