இந்தியா, மார்ச் 14 -- Aamir Khan: மும்பையில் நேற்றைய தினம் நடந்த நிகழ்வு ஒன்றில் பாலிவுட் நடிகர் அமீர்கான் கௌரி ஸ்ப்ராட் உடன் ரிலேஷன்ஷிப்பில் இருப்பதை தெரிவித்தார். இந்த நிகழ்வில் பேசிய அமீர்கான் அமீர்கான், நீங்கள் எல்லோரும் அவரை சந்திக்க, இது ஒரு நல்ல சந்தர்ப்பமாக இருக்கும் என்று நினைத்தேன். அதுமட்டுமல்ல நான் மறைந்திருக்க வேண்டிய அவசியமில்லை.' என்றார்.

மேலும் படிக்க | Lagaan: சூட்டிங் ஸ்பாட்டில் மின்சாரம் கிடையாது.. செஸ் ஆடினார் அமீர்கான்.. லகான் பட உதவி இயக்குநர் அபூர்வா லக்கியா பேட்டி

மேலும் பேசிய அமீர்கான், " கெளரி பெங்களூரைச் சேர்ந்தவர். எங்களை ஒருவருக்கொருவர் 25 ஆண்டுகளாக அறிவோம். ஆனால், நாங்கள் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னர்தான் காதலில் விழுந்தோம். ஒரு முறை மும்பையில் அவரை சந்திக்க நேர்ந்தது. தொடர்ந்து பேசினோம். பழகினோம்.. அதன் பின்...