இந்தியா, ஏப்ரல் 8 -- அல்லு அர்ஜூன் இன்று தன்னுடைய 40 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதற்கு பரிசாக அவரின் 22 வது படத்தை இயக்குநர் அட்லி இயக்க இருப்பதாகவும், அந்தப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

இந்த நிலையில், இந்தப்படத்தில் அல்லு அர்ஜூன் , அட்லி உள்ளிட்டோருக்கான சம்பளம் என்ன? படத்தின் பட்ஜெட் என்ன? கிராஃபிக்ஸ் காட்சிகளுக்கு எவ்வளவு பணம் ஒதுக்கப்பட்டு இருக்கிறது என்பது தொடர்பான தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இந்தத்தகவல்கள் பல்வேறு இணையதளங்களில் இருந்து எடுக்கப்பட்டதாகும். அதிகாரப்பூர்வ தகவல்கள் அல்ல

Allu Arjun & Atlee: பெஸ்ட் ஆஃப் பெஸ்ட்.. அட்லி கதையை புகழும் வெளிநாட்டு கலைஞர்கள்.. அட்லியின் சினிமாட்டிக் சம்பவம் ரெடி!

பிங்க் வில்லா வெளியிட்ட தகவல்களின் படி, பிரமாண்டமாக உருவாக இருக்கும் இப...