இந்தியா, மார்ச் 19 -- A.R.Rahman: சுப்ரமணியபுரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இசையமைப்பாளராக அறிமுகமானார் ஜேம்ஸ் வசந்தன். இவர், திரைப்படம், மத ஈடுபாடு தாண்டி தமிழ் மீது மிகவும் பற்று கொண்டவர். அதன் காரணமாக, நம் அரிய பொக்கிஷமான பழந்தமிழ் இலக்கியங்களை இசைவடிவில் யாரும் கேட்டு மகிழும்படி ஜனரஞ்சகமாக வழங்குகிற இசைக்குழு' ஒன்றை தொடங்கியுள்ளார்.

மேலும் படிக்க: நான் இசையில் இருந்து திசை மாறியது உண்மைதான்.. உடைத்து பேசிய ஜேம்ஸ் வசந்தன்

இந்தக் குழுவிற்கு தமிழ் ஓசை என பெயர் வைத்துள்ளார். அத்துடன் சுமார் 60 பேர் கொண்ட இந்த இசைக்குழு மூலம் தமிழ்நாடு, இந்தியா மட்டுமின்றி பல நாடுகளிலும் இசைக் கச்சேரிகளை நடத்தி வருகிறார்.

இந்நிலையில், ஜேம்ஸ் வசந்தன் தனது இசைக் குழுவினருடன் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானை சந்தித்து உள்ளார். இதுகுறித்து இசையமைப்பாளர் ...