இந்தியா, மார்ச் 16 -- A.R.Rahman: இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தற்போது ஆஞ்சியோ சிகிச்சை மேற்கொள்ளப் பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Published by HT Digital Content Services with permission from HT Tamil....