இந்தியா, மார்ச் 14 -- 90 களின் காலக்கட்டத்தில் வளர்ந்த குழந்தைகள் அனைவரும் மிகவும் சிறப்பான குழந்தை பருவத்தை அனுபவித்தார்கள் என்று தான் கூற வேண்டும். இப்பொழுது உள்ளது போல பல வசதிகளும், வாய்ப்புகளும் இல்லை. இருப்பினும் அவர்கள் அன்று மகிழ்ச்சியாக இருந்தனர். இதன் காரணமாகவே இன்றும் சமூக வலைத் தளங்களில் 90 போல வருமா என வாக்குவாதங்கள் நடந்து வருகிறது. அக்காலத்தில் விற்கப்பட்ட சிற்றுண்டிகள் அனைத்தும் அதிக ஆபத்து ஏற்படுத்தாத, ரசாயானங்கள் கலக்காத உணவாக இருந்தன. அதன் சுவையும் சிறப்பாக இருந்தது. அப்படி பட்ட சிற்றுண்டிகளில் ஒன்றான அச்சு முறுக்கு எப்படி செய்வது என இங்கு பார்ப்போம்.

மேலும் படிக்க | உளுத்தம் பருப்பு முறுக்கு செய்யத் தெரியுமா? இன்னைக்கே தெரிஞ்சுக்கோங்க!

தேவையான பொருள்கள்

1 கிலோ பச்சரிசி

300 கிராம் சர்க்கரை

3 முட்டை

1 தேங்காய்

முறு...