இந்தியா, மே 28 -- வேத ஜோதிட சாஸ்திரத்தின் படி நவகிரகங்கள் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களது ராசி மற்றும் நட்சத்திர இடமாற்றத்தை செய்வார்கள். இது 12 ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. நவக்கிரகங்களின் செயல்பாடுகள் அனைத்தும் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுக்கும் என கூறப்படுகிறது.
அந்த வகையில் நவகிரகங்களில் நீதிமானாக விளங்கக்கூடியவர். சனி பகவான் இவர் செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலங்களை திருப்பிக் கொடுக்கக்கூடியவர். சனிபகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 2 அரை ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார்.
நீதிமானாக விளங்கும் சனி பகவான் வருகின்ற ஜூலை மாதம் மீன ராசியில் வக்கிர நிலையில் பயணம் செய்ய உள்ளார். அதேசமயம் குரு பகவானின் மிதுன ராசியில் உதயமாக உள்ளார். 500 ஆண்டுகளுக்குப் பிறகு சனி வக்கிரமாகி க...
Click here to read full article from source
To read the full article or to get the complete feed from this publication, please
Contact Us.