இந்தியா, மே 15 -- டூரிஸ்ட் ஃபேமிலி படத்தின் பாக்ஸ் ஆஃபிஸ் வசூல் விபரங்களை பார்க்கலாம்.

டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் கடந்த மே 1ம் தேதி வெளியானது. இந்தியாவில் இந்தத் திரைப்படம் வெளியான 13 நாட்களில் 40.65 கோடி வசூல் செய்த நிலையில், பாக்ஸ் ஆபிஸ் தகவல்களை வெளியிடும் sacnilk தளம் வெளியிட்ட தகவல்களின் அடிப்படையில், 14ம் நாளான நேற்றைய தினம் டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் 2.25 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பது தெரிய வந்திருக்கிறது.

மேலும் படிக்க | தமிழ் சினிமா ரீவைண்ட்: அஜித்குமாருக்கு சூப்பர் ஹிட் கொடுத்த அவள் வருவாளா.. மே 15 முந்தைய ஆண்டுகளில் ரிலீசான படங்கள்!

படம் வெளியான அன்றைய தினம் 2 கோடி வசூல் செய்த டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் 2 வது நாளில் 1.7 கோடியும், 3 ஆம் நாளில் 2.7 கோடியும், 4 ம் நாளில் 3.75கோடியும், 5ம் நாளில் 2.55 கோடியும், 6ம் நாளில் ...