இந்தியா, மார்ச் 29 -- தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் 2019ஆம் ஆண்டு மார்ச் 29 ஆம் தேதி வெளியான திரைப்படம் சூப்பர் டீலக்ஸ். இப்படத்திறகு உதவித் தயாரிப்பாளராகவும், எழுத்தாளராகவும் தியாகராஜன் குமாரராஜா பணியாற்றினார்.

இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி, பகத்பாசில், சமந்தா, ரம்யா கிருஷ்ணன், விஜய் ராம் , அப்துல் ஜபார் மற்றும் நவீன் ஆகியோர் நடித்துள்ளனர். மிஷ்கின்,காயத்ரி,பகவதி பெருமாள் ஆகியோர் துணைக் கதாபாத்திரங்களில் நடித்தனர். இப்படத்திற்கு பி. எஸ். வினோத், நீரவ் ஷா ஆகிய இருவரும் ஒளிப்பதிவு செய்துள்ளனர். நலன் குமாரசாமி, நீலன். கே. சேகர் மற்றும் மிஷ்கின் மற்றும் தியாகராஜன் குமாரராஜா ஆகியோர் திரைக்கதை எழுதினர்.

இப்படம் விறுவிறுப்பான சுவாரஸ்ய காட்சிகளால் எவ்வித குறையும் இல்லாமல் மிகவும் நேர்த்தியான திரைக்கதையை அமைத்திருப்பார் ...