இந்தியா, ஜூன் 15 -- உங்கள் தோல் பராமரிப்பு வழக்கத்தில் முக யோகா மற்றும் முக எண்ணெய்களை இணைப்பது மிகவும் பிரகாசமான மற்றும் ஆரோக்கியமான தோற்றமுடைய நிறத்தை அடைய உதவும். கோலிவுட் மற்றும் டோலிவுட்டில் முன்னணி நடிகையாக வந்த சமந்தா ரூத் பிரபு, கடந்த சில ஆண்டுகளாக இந்தி திரையுலகிலும் ஜொலித்து வருகிறார். 38 வயதாகும் சமாந்தாவின் சரும பாராமரிப்பு சிறப்பான ஒன்றாக கருதப்படுகிறது. இந்த நிலையில் ஜூன் 14 அன்று அவரது இன்ஸ்டாகிராமில் வோக் இந்தியாவிற்கு அளித்த ஒரு நேர்காணல் வீடியோவை பகிர்ந்து இருந்தார். அதில் அவரது சரும பாராம்பரிப்பு குறித்து பேசியிருந்தார்.

மேலும் படிக்க | தமன்னாவை போல முகம் ஜொலிக்க வேண்டுமா? அவர் பயன்படுத்தும் இந்த ஃபேஸ் மாஸ்க்கை பயன்படுத்துங்கள்!

அந்த நேர்காணலில் பல கேள்விகளுக்கு பதிலளித்தார். அவர் கூறுகையில், முகத்தின் ஈரப்பதம் இழப்பை...