இந்தியா, மே 30 -- காலை நேரம் நமது வீடுகளில் எப்போதும் பரபரப்பான நேரமாக இருக்கும். ஏனென்றால் அப்போது தான் காலை மற்றும் மாலை என இருவேளைகளுக்கும் தேவையான் சமாய்யல் வேலை நடந்து வரும். மேலும் பள்ளிகளுக்கு கிளம்புபவர்கள், கல்லூரிகளுக்கு கிளம்புபவர்கள் தயார் ஆகிக் கொண்டிருப்பார்கள். ஆனால் காலை தாமதமாக எழுந்து விட்டால் வேலை ஓடவே ஓடாது. காலையில் தாமதமாக எழுந்து விட்டீர்களா? மதிய உணவு செய்ய நேரம் குறைவாக இருக்கிறதா? அப்போ 30 நிமிசத்துல செய்யக்கூடிய முட்டை பிரயானி செய்து பாருங்கள். சுவை அற்புதமாக இருக்கும். செய்முறையை தெரிந்துக் கொள்ள இதனை முழுமையாக படியுங்கள்.

மேலும் படிக்க | குக்கரிலேயே ஈசியா செய்யலாம் இறால் பிரியாணி! இப்படி செஞ்சு பாருங்க! அருமையான ருசியில் சாப்பிடலாம்!

அரை கிலோ பாசுமதி அரிசி

10 முட்டை

4 தக்காளி

3 பெரிய வெங்காயம்

1 கப் கடைந...