இந்தியா, மே 30 -- ஜோதிட சாஸ்திரங்களும் படி நவக்கிரகங்கள் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசி மற்றும் நட்சத்திர இடமாற்றத்தை செய்வார்கள். அந்த வகையில் நவ கிரகங்களில் நீதிமானாக விளங்க கூடியவர் சனிபகவான். இவர் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 2 1/2 ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார்.
சனி பகவான் செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலங்களை திருப்பிக் கொடுக்கின்ற காரணத்தினால் இவரை கண்டால் அனைவரும் அச்சப்படுவார்கள். சனி பகவான் மகரம் மற்றும் கும்ப ராசிகளின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். இவர் கடந்த மார்ச் 29ஆம் தேதி அன்று திருக்கணித பஞ்சாங்கம் முறைப்படி மீன ராசியில் நுழைந்தார். இது குரு பகவானின் சொந்தமான ராசியாகும்.
அந்த வகையில் 30 ஆண்டுகளுக்கு பிறகு மீன ராசியில் சனி பயணம் செய்து வருகின்றார். வருகின்ற ஜூலை மாதம் வக்கிர நிலையில் பயணம் செய்ய உள...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.