இந்தியா, மார்ச் 25 -- Raja Yogas: ஜோதிட சாஸ்திரத்தின் படி நவகிரகங்கள் ஒவ்வொரு சீரான இடைவெளியில் தங்களது ராசி மாற்றத்தை செய்வார்கள். இது மனித வாழ்க்கையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது. கிரகங்களின் ராசி மாற்றங்கள் அவ்வப்போது ராஜ யோகங்களை உருவாக்கும் இது மனித வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும் எனக் கூறப்படுகிறது.

அந்த வகையில் இந்த மார்ச் மாத இறுதியில் அரிய நிகழ்வு ஒன்று நிகழ்வுள்ளது. மூன்று ராஜ யோகங்கள் மீன ராசியில் உருவாக உள்ளன. சூரியன் மற்றும் சுக்கிரன் சேர்க்கையால் சுக்கிரதை செய்ய ராஜயோகம் உருவாக உள்ளது சூரியன் மற்றும் புதனின் சேர்க்கையால் புதாதித்ய ராஜயோகம் உருவாகியுள்ளது. சுக்கிரன் மற்றும் புதன் சேர்க்கையால் லட்சுமி நாராயண ராஜயோகம் உருவாகியுள்ளது.

இந்த மூன்று ராஜயோகங்களும் மீன ராசியில் ஒரே வேளையில் சுமார் 500 ஆண...