இந்தியா, ஏப்ரல் 5 -- Mars transit: வேத ஜோதிட சாஸ்திரத்தின் படி கிரகங்களின் தளபதியாக திகழ்ந்து வருபவர் செவ்வாய் பகவான். இவர் தன்னம்பிக்கை, தைரியம், வீரம், விடாமுயற்சி, வலிமை உள்ளிட்ட அவர்களுக்கு காரணியாக திகழ்ந்த வருகின்றார். செவ்வாய் பகவான் மேஷம் மற்றும் விருச்சிக ராசிகளின் அதிபதியாக திகழ்ந்த வருகின்றார்.

தற்போது செவ்வாய் பகவான் கடக ராசியில் பயணம் செய்து வருகின்றார். இந்நிலையில் வருகின்ற ஏப்ரல் 12ஆம் தேதி அன்று தனது நட்சத்திரத்தை மாற்ற உள்ளார். செவ்வாய் பகவானின் நட்சத்திர இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.

இந்நிலைகள் செவ்வாய் பகவான் பூச நட்சத்திரத்திற்கு செல்கின்றார். இது சனி பகவானின் சொந்த நட்சத்திரம் ஆகும். செவ்வாய் பகவான் சனி பகவானின் நட்சத்திரத்திற்கு செல்வதால் அதன் தாக்கம் அனைத்து ர...