இந்தியா, ஏப்ரல் 1 -- Jackpot: ஜோதிட சாஸ்திரத்தின் படி ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒன்பது கிரகங்களும் தங்களது இடமாற்றத்தை செய்வார்கள். நவக்கிரகங்களின் செயல்பாடுகள் மனித வாழ்க்கைகள் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது. அந்த வகையில் இந்த 2025 ஆம் ஆண்டில் ஏப்ரல் மாதத்தில் பல கிரகங்களின் நிலைகளில் மாற்றம் ஏற்பட உள்ளன.

என்ன நிலையில் ஏப்ரல் மூன்றாம் தேதி அன்று செவ்வாய் பகவான் கடக ராசிக்கு செல்கின்றார். ஏப்ரல் ஆறாம் தேதி அன்று சனி பகவான் மீன ராசியில் உதயமாகின்றார். ஏப்ரல் 7-ம் தேதி அன்று புதன் பகவான் மீன ராசியில் வக்கிர நிவர்த்தி அடைகின்றார். ஏப்ரல் 13ஆம் தேதி அன்று சுக்கிர பகவான் மீன ராசியில் வக்கிர நிவர்த்தி அடைகின்றார் ஏப்ரல் 14ஆம் தேதி அன்று சூரிய பகவான் மேஷ ராசிக்கு செல்கின்றார்.

இந்நிலையில் பல கிரகங்களின் நிலைகளில் மாற்...