இந்தியா, மார்ச் 11 -- 2k Love Story Movie OTT Release: தமிழ் சினிமாவில் ஏராளமான ஹிட் படங்களை கொடுத்த இயக்குநர் சுசீந்திரன். இவர் சமீபத்தில் 2கே கிட்ஸ்களை மையப்படுத்தி 2கே லவ் ஸ்டோரி எனும் படத்தை இயக்கியுள்ளார்.

இந்தப் படம் காதலர் தினத்தை முன்னிட்டு பிப்ரவரி 14 ஆம் தேதி வெளியானது. இந்தப் படத்தில் ஜெகவீர் எனும் புதுமுக நடிகர் கதாநாயகனாக நடித்திருக்கிறார். மீனாட்சி கோவிந்தராஜன் நாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் சிங்கமுத்து, ஜிபி முத்து, வினோதினி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். டி. இமான் இசையமைத்துள்ளார்.

மேலும் படிக்க: காதல்.. கனவு.. ஏக்கம்.. எதார்த்தம் என அனைத்தையும் கண் முன் நிறுத்தி இயக்குநர் சுசீந்திரனின் ஜீவா படம் வெளியாகி 10 ஆண்டுகள் நிறைவு

இந்தப் படம் தற்போது ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் வரும் 14 ஆம் தேதி ஸ்ட்ரீம் செய்யப்படும் என படக்குழு ...