இந்தியா, மே 18 -- சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி. உதயகுமார், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் திமுக ஆட்சி மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்து, தமிழகத்தில் அடுத்த 15 ஆண்டுகளுக்கு திமுக ஆட்சி தொடரும் என்ற ஸ்டாலினின் கூற்றை விமர்சித்தார்.
மேலும் படிக்க:- 'கண்ட இடத்தில் கடித்து வைத்த தெய்வச்செயல்! உடலையும் நாசம் செய்தார்!' திமுக நிர்வாகி மீது மாணவி பகீர் புகார்
ஆர்.பி. உதயகுமார், ஸ்டாலினின் "அடுத்த 15 ஆண்டுகளுக்கு திமுக ஆட்சி" என்ற கூற்றை குறிப்பிட்டு, "மனிதனுக்கு ஆசை இருக்கலாம், ஆனால் பேராசை இருக்கக் கூடாது. பேராசை பெரு நஷ்டம் என்று கிராமத்து குழந்தைகளுக்குக் கூட தெரியும். ஆனால், இந்த பழமொழி ஸ்டாலினுக்கு தெரியவில்லை," என்று கிண்டலடித்தார். 2026, 2031, மற்றும் 2036 ஆண்டுகளில் திமுக ஆட்சி தொடர வேண்டும் என்ற ஸ்டாலினின் கனவ...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.