இந்தியா, மார்ச் 4 -- பிரபல திரைப்பட பின்னணி பாடகி கல்பனா ராகவேந்திரா. பல பாடல்களை பாடியிருக்கும் இவர், தெலுங்கில் நாகர்ஜூனா தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் பங்கேற்றார். இவர் இன்றைய தினம் ஹைதராபாத்தின் நிசாம்பேட்டையில் உள்ள வீட்டில் சுயநினைவிழந்து கிடந்ததாக தகவல்கள் கூறுகின்றன.
மேலும் படிக்க | 'நடிகையை கல்யாணம் செய்யவே பெரிய புரிதல் வேண்டும்.. என் மடியில் கரண்.. 14 டேக் ஆச்சு': நடிகை அஸ்வினி நம்பியார் பேட்டி
கிட்டத்தட்ட 2 நாட்கள் அவரின் வீட்டுக்கதவு திறக்காத காரணத்தால், சந்தேகமுற்ற சக குடியிருப்பு வாசிகள் போலீசாருக்கு தகவல் தெரிவித்ததாகவும், இதனையடுத்து குடியிருப்பிற்கு வந்த போலீசார் கதவை உடைத்து பார்த்த போது அங்கு கல்பனா சுயநினைவு இழந்து கிடந்ததாக சொல்லப்படுகிறது.
மேலும் படிக்க: | அஜித்குமார்: 270 கிலோமீட்டர் வேகம்.. சீறி பாய...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.