இந்தியா, மார்ச் 4 -- நடிகை ரன்யா ராவ் சுங்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு இருக்கிறார்.

நேற்று நள்ளிரவு (மார்ச் 3) ஆம் தேதி நள்ளிரவு துபாய் விமான நிலையத்திலிருந்து பெங்களூருவில் உள்ள கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த ரன்யா ராவ் வந்தார். அவரை சுங்கத்துறை அதிகாரிகள் காவலில் எடுத்து விசாரித்தனர். அப்போது அவரிடம் இருந்து 14.8 கிலோ தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

மேலும் படிக்க | 'நடிகையை கல்யாணம் செய்யவே பெரிய புரிதல் வேண்டும்.. என் மடியில் கரண்.. 14 டேக் ஆச்சு': நடிகை அஸ்வினி நம்பியார் பேட்டி

ரான்யா ராவ் அதிகளவு தங்கத்தை அணிந்து வந்ததாகவும், உடைகளில் தங்கக்கட்டிகளை வைத்திருந்ததாகவும் போலீசார் தரப்பில் சொல்லப்படுகிறது. முதற்கட்ட விசாரணையில், ரான்யா ராவ் கடந்த 15 நாட்களில் 3 முறை துபாய்க்...